வெள்ளி, 10 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 23

மீண்டும் 1671 ல் அஃப்ரிதிகளின் ராஜாவாக இருந்த அக்மல்கான் மூலம் மொகலாயர்களுக்கு எதிராக போர் அறிவித்தனர். மொகலாயத் தரப்பில் மீண்டும் முஹம்மது அமின் கான் தலைமையில் போரிட்டு அலி மஸ்தித் என்ற இடத்தில் பெரும் பொருள் மற்றும் உயிரிழப்பில் தோல்வி அடைந்தார்கள். பல மொகலாய வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டு, மத்திய ஆசியாவில் அடிமையாக விற்கப்பட்டனர். அமின் கான் தப்பித்து ஓடினார். அவரது குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு பெரும் தொகை பணயமாகக் கொடுத்து மீட்கப்பட்டார்கள். இதன் பின் அஃப்ரிதி ராஜா அக்மல் கான் பெரும் பெற்று அவரது வீரர்கள் மொகலாயப் பகுதிக்குள் அடிக்கடி நுழைந்து அவர் பெயர் சொல்லி மிரட்டி பணம் பறித்தனர். இதைவிட பெரிய கலகம் கட்டாக்குகளின் தலைவன் குஷால் கானால் பேரரசு மீது நடத்தப்பட்டது. குஷால் கான் பெஷாவரின் அரசவைக்கு அழைக்கப்பட்டு, பேரரசால் கைது செய்யப்பட்டார். டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட அவர் சில நாட்கள் கழித்து ரன்தம்போர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1666 ல் இவர் சிறையிலிருந்து விடிவிக்கப்பட்டு, அவரின் பரம எதிரியான மேற்சொன்ன யூசஃப்ஸைஸுக்கு எதிராக போரிட வைக்கப்பட்டார். அமீர்கானின் ராஜ நடவடிக்கை மூலமும், சுற்றுப்புர கிராம பழங்குடி யினருக்கு பணமும், சலுகையும் கொடுத்து அவர்களின் ஆதரவும் பெறப்பட்டது. ஔரங்கஸேப்பின் கவனம் முழுவதும் ஆப்கான் மீது இருந்ததால் இந்தியாவில் ஹிந்துக்கள் தொந்திரவு செய்ய ஆரம்பித் தார்கள். அதனால், ஔரங்கஸேப் இந்தியாவின் பக்கம் திரும்பினார்.
முந்தைய மொகலாய ஆட்சியாளர்களாலும், அவர்களின் சட்டங்களாலும் பாதிப்பில்லாமல் இருந்ததாகக் ஹிந்துக்கள் கருதினார்கள். இராணுவத்திலும், சமூகத்திலும் ஏறக்குறைய அரசருக்கு அருகில் இருந்தார்கள். சுதந்திரமாக அவர்களின் கடவுள்களை வணங்கவும், தடையின்றி மதப் பிரச்சாரமும் செய்து வந்தார்கள். ஷாஜஹானின் ஆட்சியின் போது பல மசூதிகளை கோவிலாக மாற்றினார்கள். பல முஸ்லீம் பெண்களை பலவந்தமாக தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். அதுவும் இறுதியில் கொஞ்சகாலம் தாரா ஷிகோ ஆட்சியில் இருந்த போது ஹிந்துக்கள் எந்த அச்சமும் இன்றி பல கொடுமைகளில் ஈடுபட்டார்கள். இதில் உச்சமாக ஒரு வருட காலத்திற்கு பல நகரங்களில் முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தவில்லை. இந்நிலைமை ஔரங்கஸேப் ஆட்சிக்கு வந்தும் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. ஹிந்துக்கள் தாங்களே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள். அதேநேரத்தில் மராட்டியர்களின் கை ஓங்குவது போலிருந்ததால் ஹிந்து பேரரசை நிறுவவும் மறைமுகமாகத் திட்டம் தீட்டினார்கள். இதற்காக பேரரசுக்கு எதிராக தீவிரவாதியாக இருந்த ஷிவாஜி என்பவருடன் தொடர்பில் இருந்தார்கள். டெல்லி, ஆக்ரா மற்றும் தெற்குப்பகுதிகளில் மொகலாயப் பேரரசுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார் கள். மாகாணங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட வரிகளை தலைநகருக்கு கொண்டு செல்லும் வாகனங்களைத் தாக்குவது, அரசு ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஜிஸ்யா வரி என்பது ஹிந்துக்களை பாதுகாப்பதற்காக வசூலிக்கப்பட்டது. இராணுவத் தில் ஹிந்துக்கள் பணி செய்தால் அவ்வரி வசூலிக்கப்படாது. முஸ்லீம்கள் இராணுவப் பணியுடன் கண்டிப்பாக இறைவனின் ஆணைப்படி 2.5% ஜக்காத் வசூலிக்கப்பட்டது. அக்பரால் நீக்கப்பட்ட ஜிஸ்யா வரி ஔரங்கஸேப்பின் அதிகாரத்தால் மீண்டும் விதிக்கப்படவில்லை. இது உலகளாவிய இஸ்லாமிய நாடுகளுக்குண்டான முஸ்லீம் அல்லாத வர்களிடம் வசூலிக்கப்படும் அதிகாரபூர்வமான வரி. எந்த இஸ்லாமிய நாடுகளிலும் மாற்று மதத்தினர் இராணுவத்தில் பணி செய்ய கட்டாயப் படுத்தில்லை. ஔரங்கஸேப்பால் விலக்கப்பட்ட எண்பது வரிகள் மூலம் பெரும் பயன்பெற்றதை அடியோடு மறந்து ஹிந்துக்கள் மீது விதிக்கப்பட்ட வரியையே அவருக்கு எதிராக வேண்டுமென்றே பெரிதுபடுத்தினர். ஔரங்கஸேப் அரசுப்பணியில் இருக்கும் ஹிந்துக்கள் ஜிஸ்யா செலுத்தத் தேவையில்லை என்று மேலும் தளர்த்தினார். ஏழை ஹிந்துக்களிடம் வசூலிக்கக்கூடாது என்றும் கூறினார். (மேலும் இந்த ஔரங்கஸேப்பின் ஜிஸ்யா சம்பந்தமான விளக்கம் வேண்டுபவர்கள் “ஔரங்கஸேப் அண்ட் ஹிஸ் டைம்ஸ்” – பக்கம் 140 ல் அறிந்து கொள்ளலாம்)
அரசு நிர்வாகம், நடவடிக்கைகள் ஹிந்துக்களுக்கு தெரியவர அவர்கள் அதற்கேற்றவாறு தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது அதிகமாகியது. ஔரங்கஸேப் ஒரே நடவடிக்கையில் அத்தனை ஹிந்துக்களையும் உயர் அரசுப்பணியிலிருந்து நீக்கினார். ராஜா ஜஸ்வந்த் சிங்கை மட்டும் பலமுறை மன்னித்து அவர் மகன் அஜித் சிங்கையும் மார்வாருக்கு ராஜாவாக்கினார். இதனால் அவர்கள் மராட்டியர்களுடன் சேர்ந்து எதிர்க்காமல் பார்த்துக் கொண்டார். வேலை இழந்தவர்கள் கோரிக்கை வைத்த போது, ஓரங்கஸேப், முஸ்லீமாகிய எங்களின் ஆட்சியில், உயிர் கொடுத்தாவது உங்களுக்கு பாதுகாப்பும் அரசாங்கமல்லாத மாற்று வேலையும் அளிக்கப்படும். இந்த விஷயத்தில் யாரும் மதவெறியைத் தூண்டத்தேவையில்லை என்றார். இதை ஏற்காதவர்கள் யாராய் இருந்தாலும் அழிக்கப்படுவார்கள் என்றார். மேலும், திருக்குரானின் சொற்களான ‘உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு’ என்பதை மேற்கோள் காட்டினார். இராணுவத்திலும், மற்ற துறைகளிலும் ஒரு ஹிந்து, ஒரு முஸ்லீம் என்று பணியில் அமர்த்தினார்.
கோவில், ஆசிரமம் போன்ற இடங்களில் பிராமணர்கள் என்பவர்கள் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு கடவுள்கள் போல் செயல்படு வதைக்கண்டு கோபம் கொண்டார். மற்ற தாழ்த்தப்பட்டவர்களும் சமமாக வழிபட கூடுமானவரை முயற்சி செய்தார். இது உயர் இந்துக்களிடம் ஓரங்கஸேப் மீது வெறுப்படையச் செய்தது. ஓரங்கஸேப் எப்போதுமே மாற்று மதத்தினரை கொடுமை செய்ததில்லை. நபிகள் (ஸல்) நாயகத் தின் வார்த்தைகளான, ’யார் மாற்று மதத்தினரை கொடுமை செய்கிறார் களோ அவர்கள் என்னைக் கொடுமை செய்வதற்கு சமம்’ என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். (ஆதாரம்: ஔரங்கஸேப் அண்ட் ஹிஸ் டைம்ஸ் பக்கம்-321/153. இந்த முன் பின் பாராக்கள் இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் சரித்திரத்தை விடாமல் தவறாக எழுதிவரும் “வந்தார்கள் வென்றார்கள்” என்ற வாந்தியெடுத்து சரித்திரப் பிழை ஏற்படுத்த ஆசைப்பட்ட ஆசிரியருக்கும், அதன் பத்திரிக்கைக்கும் சமர்பணம்) முந்தைய மொகலாய முன்னோர்களின் காலத்தில் மசூதிகளை இடித்து விட்டு, கோவில்களைக் கட்டினார்கள். அந்தக் கோவில்களை மட்டும் இடிக்க ஆணையிட்டார். இதன் சரித்திரம் அறியாத தரித்திரம் பிடித்த இந்து மத தீவிரவாதிகள் ஓரங்கஸேப் கோவில்களை இடித்தார் என்பதை மட்டும் சொல்லி சொல்லி இன்றுவரை மதவெறியை வளர்க்கிறார்கள். எப்படி சரித்திரம் ஓரங்கஸேப் ஒரு உண்மையான இஸ்லாமிய ஆட்சியாளர் என்று பதிவு செய்து வைத்திருக்கிறதோ, அப்படிப்பட்டவர் அடுத்த மதத்தவர்கள் வழிபாடுகளை தடை செய்யவில்லை என்று அடுத்து வந்த ஆங்கிலேயர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். உங்களுக்கு சந்தர்ப்பம் வாய்ந்தால் ராகுல சாங்கிருத்யாயன் என்பவர் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தேவநேய பாவாணர் நூலகத்தில் படித்த ஞாபகம். இந்துமத தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி அப்புத்தகத்திற்கு தடை வாங்கி வைத்திருந்தார்கள். நூலகத்தில் பணிபுரிந்த ஒரு நண்பர் மூலம் அங்கேயே மறைவாக படித்தேன். குப்தர்களின் ஆட்சியின் போது, பௌத்த மத பிட்சுகளை கூட்டம் கூட்டமாக கொளுத்தினார்கள். பல பௌத்த மடங்களை இடித்து தரை மட்டமாக்கினார்கள். உலகின் பெரிய மதங்களில் ஒன்றான புத்த மதத்தின் வழிபாட்டுக்குரியவர் கௌதம புத்தர் பிறந்த பூமி இந்தியா. பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் நாணயங்களில் பொறிக்கப்படும் சின்னத்தைக் கொண்ட பௌத்த மன்னன் அசோகர் ஆட்சி செய்த பூமி இந்தியா. அப்படியானால் இங்கிருந்த பௌத்த மதம் எங்கே போனது?. புத்த மதத்தை இந்தியாவில் கருவறுத்த காரணத்தால் சாதரணமாக வளரும் ஒரு கேசத்தின் வளர்ச்சி கூட இல்லாத குப்தர்கள் ஆண்ட காலத்தை பொற்காலம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். குப்தர்களின் காலத்தில் தான் மனுசாஸ்திரம் எழுதப்பட்டது. பல பௌத்த பீடங்களை கைப்பற்றி காஞ்சி சங்கரமடம், காசி, மதுரா, வாரணாசி என்று கோவில்களை எழுப்பி வாரிசு வாரிசாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பௌத்த மன்னன் அசோகனின் சின்னம் தான் நாணயத்திலும், தேசியக் கொடியிலும் இருக்கும் முத்தலை சிங்கமும், அசோக சக்கரமும் அவைகள் தான் இன்றுவரை இந்தியா திராவிடர்களுக்குச் சொந்தம் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. யாராலும் அதை எடுக்க முடியாது. ஐம்பது அல்லது நூறு திராவிடர்களை (இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு) கொன்ற பின் தான் ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம் உயிர்கள் இந்து தீவிரவாதிகளால் அறுவடை செய்ய முடிகிறது. என்ன அந்த அப்பாவி மக்களுக்கு இன்னும் புரியவில்லை. ஐப்பது, நூரும், ஆயிரமும் திராவிட உயிர்கள் தான் என்று. பல நூறாண்டுகளாக சேவகம் மட்டுமே செய்து கொண்டிருந்த திராவிடர்கள் படிக்கிறார்கள், படித்துக் கொண்டே இருக்கிறார்கள். சரித்திரம் என்பது கடிகாரம் அல்ல ஒரே புறம் சுற்றுவதற்கு, அது சூரியன் பின் புறமாக உள்ளது சுழன்று வந்தால் வெளிச்சமாகிவிடும். வெளிச்சம் வந்துவிட்டால் இருட்டு போய்விடும்,  இருட்டு போய்விட்டால் உண்மை தெரிந்துவிடும். ஷாஜஹானும் நிறைய கோவில்களை இடிக்கச் சொன்னார். ஆனால், ஆச்சரியம் அதை ஹிந்து தீவிரவாதிகள் பெரிதுபடுத்தவில்லை.
பனாரசின் கவர்னராக இருந்த அபுல் ஹசன் கூறுவதாவது, ‘நமது புனித சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நாம் இந்துக்கோவிலை இடிக்கவுவில்லை, புதியதாக ஒன்றைக் கட்டவுமில்லை. குறிப்பிட்ட அந்தப்பகுதியில் சிலர் அந்தகோவிலில் முறைகேடுகள் செய்து வந்த பிராமண நிர்வாகிகளை நீக்கினார்கள். பனாரசிலும் அடுத்துள்ள இந்து குடியிறுப்புகளிலும் கலவரம் செய்தனர். நமது காவலர்கள் அங்கு சென்று யாரும் சட்டத்தை தங்கள் விருப்பப்படி ஆளக்கூடாது. யாரும் அங்கிருக் கும் பிராமணர்களையும், இந்துக்களையும் தாக்கவோ, புண்படுத்தவோ கூடாது. முன்பிருந்தது போல் அவர்கள் அமைதியாக வழிபட இந்த அரசு உத்தரவிடுகிறது’. என கூறுகிறார். கடித ஆதாரம். தேதி : 15, ஜுமதா 11 ஏ. எச். 1069 (ஏ.டி. 1659 (ஆதாரம் “ப்ரீச்சிங்க் ஆஃப் இஸ்லாம்” ஆசிரியர் ஸர். தாமஸ் அர்னால்ட் பக்கம் 214, “அனெக்டாட்ஸ் ஆஃப் ஔரங்கஸேப்’ ஆசிரியர் ஸர். ஜாதுனாத் சர்கார் பக்கம் 9710, “ஔரங்கஸேப் அண்ட் ஹிஸ் டைம்ஸ்” பக்கம் 190/202, “முன்தகிப் உல் லுபாப்’ பக்கம் 249/252, “ஸ்டடீஸ் இன் முகல் இந்தியா” 162/163) மேற்கூரிய கடித ஆதாரமட்டு மல்லாமல் மேலும் நான்கு கடிதங்கள் இது சம்பந்தமாக முழுக்க முழுக்க பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கோஷியன் ராம்ஜீவன் மற்றும் அவர் மகனுக்கும் ஆதரவாகவே இருக்கிறது. அவர்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் இருப்பிடங்களை சீராக்கி தந்தார்.(தேதி: 17 ராபி 2 1091 ஏ.எச். வகாயி ஆலம்கீர் பக்கம் 104/689, ஔரங்கஸேப் அண்ட் ஹிஸ் டைம்ஸ்- பக்கம்- 106) உலகில் எந்த ஒரு இஸ்லாமிய ஆட்சியாளரும் மாற்று மதத் திற்கு அளிக்காத சுதந்திரத்தை ஔரங்கஸேப் இந்து பிராமணர்களுக்கு அளித்தார். இதற்கு ஆதாரமான பல அரசு கடிதங்களின் உண்மை தொகுப்பு மேற்சொன்ன புத்தகங்களில் பக்கம்பக்கமாக உள்ளன. ஔரங்கஸேப் இந்துக்களை புணபடுத்தினார் என்று சொல்வது அப்பட்டமான பிராமணர்களின் பொய். பிரச்சினைக்கு காரணமான இந்துக் கோவிலையும், மசூதியையும் இடித்து பின் தரமானதாக மீண்டும் கட்டிக்கொடுத்தார். (“முந்தகீப் உல் லுபாப்”- பக்கம் -472) பின்னர் முஸ்லீம் கள் கோவில் கட்டிக்கொடுக்கக்கூடாது என்று பிரச்சினை எழுப்பிய போது, அதை சட்டப்பூர்வமாகத் தடுத்தார். ஔரங்கஸேப் மன்னரானதை இந்துக்கள் விரும்பவில்லை அல்லது மற்ற இந்துக்களையும் விரும்ப விடவில்லை. (“பாதுஷாநாமா” வால்யூம் 1- பக்கம் 452/ மா ஆஸீர் இ ஆலம்கீர்- பக்கம் 81). இந்தச் சரித்திரச் சான்றுகளுக்கு ஔரங்க ஸேப்பின் ஆட்சிக்குப் பிறகு, இந்தியாவுக்கு வருகைதந்த அலெக்ஸாண்டர் ஹாமில்டன் என்ற சரித்திர ஆய்வாளர் இந்துக்கள் ஔரங்க ஸேப்பின் ஆட்சியில் முழு சுதந்திரமாக இருந்தார்கள். (“தி இண்டூஸ் நியூ அக்கவுண்ட் ஆஃப் ஈஸ்ட் இண்டீஸ்” ஆசிரி யர்-வால்யூம் 1-பக்கம்-159/162/163) கிறிஸ்தவர்களும் புதிய தேவாலயங்களைக் கட்டி வழிபட்டனர். வெளிநாட்டுக்காரர்களுக்கு தெரிந்த உண்மை இஸ்லாமிய மொகலாய ஆட்சியில் உண்டு வாழ்ந்த இந்த நன்றி கெட்டவர்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சரிமில்லை. 2% சதவீதமாக இருந்து பின் எப்படி 100% சதவீத இந்தியாவை இவர்களால் பொய்கூறாமல் ஆளமுடியும்.
அக்பருக்குப் பிறகு, சாதகமான தாரா ஷிகோவே மன்னராக வருவார் என்று ஹிந்துக்கள் எதிர்பார்த்தார்கள். மாறாக ஔரங்கஸேப் வந்தது அவர்கள் முற்றிலும் எதிர்பாராதது அதனால் முழுமூச்சாக அவதூறு களை அள்ளிவீசி எதிர்த்தார்கள். குறிப்பாக மராட்டியர்கள். தட்டாஸ், முல்டான் மற்றும் முக்கியமாக பனாரசில் மாகாணங்களில் முஸ்லீம், ஹிந்து குழந்தைகள் சேர்ந்து படிக்கும் பள்ளியில் முதல் வணக்கமாக பிராமணர்கள் இந்துக் கடவுள் வணக்கம் மட்டும் மற்றும் புராணங்களை மட்டுமே பாடங்களாக நடத்தினர். மற்றச் சொல்லி அரசானை அனுப்பியும் கேட்காததால் அத்தனை பள்ளிக்கூடங்களையும் இடிக்க உத்தரவிட்டார். உண்மையைச் சொன்னால் அக்பருக்கு பின் ஆண்டவர்கள் இஸ்லாமிய ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாமல் மார்க்க அறிவு இல்லாமல் இருந்ததை ஹிந்துக்கள் தங்கள் இஷ்டம் போல் மத விஷயங்களை கையாண்டார்கள். அதுவும் தாரா ஹிந்து மதத்தை ஆதரித்தார். ஹிந்துக் கள் முஸ்லீம் பெண்களை ஆசிரமத்திற்கு கடத்திச் சென்று அடிக்கடி கற்பழிப்பது தொடர்ந்தது. இவைகளை மார்க்கம் தெரிந்த ஔரங்கஸேப் சரி செய்தார். நல்லமுறையில் இருந்த கிறிஸ்தவர்களை தேவாலயங் களை கட்டிக் கொண்டு வழிபடவும், மதபிரச்சாரம் செய்து கொள்ளவும் அனுமதித்தார். ஹிந்துக்கள் ஔரங்கஸேபின் ஆணைகளை புறந்தள்ளி பல இடங்களில் கலகம் செய்தனர். ஔரங்கஸேப் பல வழிமுறைகளை கையாண்டு அவர்களை அடக்கி இஸ்லாமிய கோட்பாடுகளை நிலைக்கச் செய்தார். இதனால் சாம்பியன் ஆஃப் இஸ்லாம் என்று புகழப்பட்டார்.
          அக்பர் மற்றும் ஜஹாங்கீரால் மதுராவின் ஜாட்கள் பல சலுகை களை அனுபவித்து வந்தனர். அக்பரே அரண்மனை அந்தஸ்தில் மதுராவில் கோபிந்த் தேவ், ஜுகல் கிஷோர், கோபிநாத் கோவில்களைக் கட்டித் தந்தார். அல்லாமா அபுல் ஃபஸ்லை கொன்ற ராஜா நர்சிங் தேவ் பந்தேலாவுக்கு, பிந்த்ராபன் மற்றும் மதுராவில் 32 லட்சம் ரூபாயில் அழகிய கோவில்களைக் கட்டிக் கொள்ளக் கொடுத்தார். அபுல் ஃபஸ்ல் கொலைக்குப் பிறகு, அப்பணத்தை திரும்ப ஒப்படைக்கச் சொன்னார். ஷாஜஹானின் ஆட்சியின் போது ஜாட்கள் மதுராவில் கலவரத்தைச் செய்தார்கள். ஷாஜஹான் சிறந்த அதிகாரிகளான ஆஸம் கான் மற்றும் மிர்சா ஈசா கான் ஆகியவர்களை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டச் செய்தார். ஆனால் அங்கு மொகலாய அதிகாரத்தில் இருந்த தாரா ஷிகோவின் தலையீட்டால் நிலைமை சீர் செய்ய முடியாமல் திரும்பி விட்டார்கள். இந்த ஜாட்களின் கலவரம் ஔரங்கஸேப் காலம் வரை தொடர்ந்தது. ஔரங்கஸேப்பால் ஃபவுஜுதாராக நியமிக்கப்பட்ட செய்யது அப்துன் நபி ஹிந்து நகரமான மதுராவில் ஜும்மா மசூதி ஒன்றைக் கட்டினார். இதிலிருந்து ஜாட்களின் மதுரா கலவரம் மேலும் சூடு பிடித்தது.
1669 ல் தில்பத் பகுதியின் ஜமீன்தார் கோகலே தலைமையில், பெரிய கலவரம் செய்து, மசூதியையும் இழிவுபடுத்தி மொகலாய ஃபவுஜுதாரைக் கொன்றார்கள். பின் புதிய ஃபவுஜுதாராக ஹசன் அலி என்பவர் நியமிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை மூலம் ஜாட்களின் கலவரம் சரி செய்யப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளுக்கு மதுரா அமைதியாக இருந்தது. ஔரங்கஸேப் வெகு தொலைவு மாகாணமான டெக்கான் சென்றிருந்த போது மீண்டும் 1681 ல் ஜாட்கள் ராஜா ராம் என்பவரது தலைமையில் கலவரம் செய்தனர். இம்முறை பரத்பூரிலிருந்து வடமேற்கில் 16 மைல் தொலைவிலிருந்த சன்சானி என்ற இடத்தில் கலவரம் செய்தனர். அதன் தலைவரை கொன்று அவ்வூரைக் கைப்பற்றினார்கள். ஔரங்கஸேப் புக்கு பெரும் தொல்லைகொடுக்க ஆரம்பித்தார்கள்.   1691 லும் பல இடங்களில் கலவரம் செய்து சிகந்தராபாத்தில் அக்பர் ஸ்தூபியை கொள்ளையடித்து அக்பரின் எலும்புகளை வெளியே எடுத்து தீயில் இட்டனர். இப்படியாக ஜாட்கள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்க, ஸத்னமி என்பவர்களும் கலவரம் செய்ய ஆரம்பித்தார்கள். நார்னால் என்ற இடத்தை தலைமையாகக் கொண்ட இவர்கள் மிகவும் அழுக்கானவர்கள். சுத்தமற்ற இவர்கள் வியாபாரமும், விவசாயமும் செய்து வந்தார்கள். ஒருங்கிணைந்த அமைப்பாக ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். ஒருநாள் சாதாரணமாக ஒரு சிப்பாய் காவலில் இருக்க, ஒரு சத்னமி சாமியாருடன் வாக்குவாதம் வந்தது. இதில் மேலும் சில சத்னமிகள் கூடி அந்த சிப்பாயை அடித்து கொன்று போட்டார்கள். இதை வேறு விஷயமாக திசை திருப்பி மதக்கலவரமாக மாற்றி பல உயிர்களையும், பெரும் பொருள் சேதத்தையும் சத்னவிகள் உண்டாக்கி னார்கள். பேரரசர் உத்தரவின்படி கலவரக்காரர்களைப் பிடிக்க அனுப்பப் பட்ட அதிகாரிகளையும் தோற்கடித்து அனுப்பினார்கள். டெல்லியில் இருந்து ஒருபடை வந்து கொண்டிருக்க மொத்த நார்னல் பகுதியையும் கொள்ளை அடித்து மசூதிகளை இடித்தார்கள். அப்பகுதி மொகலாய ஃபவுஜுதாரை கொன்றார்கள். அதுவரை ஒழுங்காக மொகலாயர்களுக்கு கப்பம் கட்டி வந்த ராஜபுத்திரர்கள் சிலர் செலுத்துவதை நிறுத்திவிட்டு சத்னவிகளுடன் கலவரத்தில் கலந்து கொண்டார்கள். இது ஔரங்கஸேப்பை அவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க வைத் தது. சத்னவிகள் படுதோல்வி அடைந்து அடக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களை அடக்கிய ரடாண்டாஸ் கான் என்பவரை ‘ஷுஜா அத் கான்’ என்று அழைத்து ஔரங்கஸேப் கௌரவித்தார்.
வளமான ராஜபுத்திரர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மொகலாயர்களுக்கு எதிராக தொந்தரவும், ஒத்துப்போகாமலும் இருந்தார்கள். சத்னவிகளுடன் அவர்கள் கலவரத்தில் கலந்து கொண்டதால், அவர்கள் மொகலாயர்களின் முதுகில் சூழலுக்கேற்ப குத்துபவர்கள் என்று அறியப்பட்டார்கள். ஔரங்கஸேப்பால் ஜம்ரூத் என்ற பகுதிக்கு ஆட்சியாளராக அனுமதிக்கப்பட்டிருந்த ராஜா ஜஸ்வந்த் சிங் கைபர் அரண்மனையில் மரணமடைந்தார். அடுத்து அவருக்கு வாரிசு இல்லை. லாகூரிலிருந்த அவரின் விதவை மனைவிகள் இருவர், இரு மகன்களைப் பெற்றெடுத்தார்கள். அதில் ஒரு குழந்தை இறந்து போக, ஒன்று உயிருடன் இருந்தது. இது மொகலாயர்களுக்கு எதிராக இருந்து சக இந்து மதத்தினருக்கு மார்வாருக்கு ஒரு வாரிசு வந்துவிட்டதாக உணர்வை ஏற்படுத்திவிட்டது. மறைந்த ராஜா ஜஸ்வந்த் சிங்கும் ஔரங்கஸேபுக்கு நேர்மையாக இருக்கவில்லை. பலமுறை அவரை மன்னித்தார். ஒருமுறை ஔரங்கஸேப்பின் அனுமதியின்றி ஜம்ரூத்தை விட்டுச் சென்றார். அப்படி போகும் போது அட்டாக்கை கடக்கையில் பாஸ்போர்ட் கேட்ட ஒரு அதிகாரியை சுட்டுக் கொன்றார். இதற்கும் மேலாக ராஜா ஜஸ்வந்த் சிங் அரசுக்கு தெரியாமல் நிறைய கையாடல் செய்து நெருக்கடியான காலத்தில் தாரா ஷிகோவுடன் ரகசிய தொடர்பும் வைத்திருந்தார். காஜ்வாஹ் போரின் போது ஆலம்கீரை தனியாக விட்டுவிட்டு தன் ராஜபுத்திர வீரர்களுடன் திரும்பி விட்டார். ஷாயிஸ்தா கான் மீது கடுமையாக சண்டையிட தீவிரவாதி சிவாஜுக்கு உதவி புரிந்தார். மற்ற ராஜபுத்திர ராஜாக்களுடன் இணைந்து மொகலாயர்களை ஒழிக்க ரகசிய திட்டத்தில் இருந்தார். இப்படிப் பல ராஜதுரோகங்களின் மொத்த உருவம் தான் மறைந்த ராஜா ஜஸ்வந்த் சிங். இவைகளை பெர்னியர் சரித்திரப் பதிவாக்கி இருக்கிறார். ஒரு ராஜ அந்தஸ்தில் இருந்தவரே இப்படி துரோகச் செயலில் இருந்ததால், ஜஸ்வந்த் இடத்தில் வேறு யாரையும் வைக்காமல் ஔரங்கஸேப் நேரடியாக மார்வாரை மொகலாய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். 1679 ல் ஔரங்கஸேப் நேரடியாக ஆக்ரா சென்று ஜோத்பூரின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நகரத்தை கான் ஜஹான் வசம் ஒப்படைத்தார். அதே வருடம் மே மாதம் ராஜா ஜஸ்வந்த் சிங்கின் தூரத்து உறவினர் இந்தர் சிங்கை மார்வாருக்கு ராஜாவாக்கினார். ஔரங்கஸேப்பின் இடத்தில் வேறு ஒரு மன்னர் இருந்திருந்தால், துரோகம், கலவரம் செய்த அத்தனை இந்துக்களையும் துவம்சம் செய்திருப்பார் என்று அனைத்து சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். மாற்று மதத்தினருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற திருக்குரான் வசனத்திற்கு அடி பணிந்தார்.
 இந்தர் சிங் ராஜாவான அதே மாதம், உயிருடனிருந்த ராஜா ஜஸ்வந்த் சிங்கின் இன்னொரு குழந்தையான அஜீத் சிங்கை அழைத்துக் கொண்டு ராஜகுடும்பத்தினர் டெல்லி வந்து ஔரங்கஸேப்பை சந்தித்து அடுத்து மார்வாருக்கு அஜீத் சிங்கை ராஜாவாக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தனர். ஆலம்கீரும் பருவ வயது வந்தவுடன் தான் நிறைவேற்றுவ தாக உறுதி அளிக்க அஜீத் சிங்கை அரண்மனையிலேயே விட்டுச் செல் கிறார்கள். சந்திப்பு முடிந்து ராஜகுடும்பத்தினர் திரும்பிச் சென்றது காலதாமதமாக ஔரங்கஸேப்புக்கு தெரிய வந்தது. இதற்குள் ராத்தோர்கள் அடங்கிய ஒரு குழுவினர் துர்கா தாஸ் என்ற தெய்வீகம் நிரம்பியவர் (ராஜபுத்திரர்கள் குறிப்பீட்டின்படி) தலைமையில் மொகலாய வீரர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று ராணியையும், உடனிருந்த குழந்தையையும் சிறை பிடித்து மார்வார் வந்தார்கள். அந்த சிறுவனை இவர்தான் இனி ராஜா என்று ஊர்வலமாக வீதி எங்கும் உலா வந்தனர். ஆனால், ஔரங்கஸேப் டெல்லியில் ராணிகள் விட்டு வந்த சிறுவர் தான் ஜஸ்வந்த் சிங்கின் உண்மையான வாரிசு என்று கூறினார். சித்தூரின் ராணா இளவரசியை கரம் கொடுத்து அந்த சிறுவரை ஜஸந்தின் வாரிசாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று ஒப்புக் கொண்டார். இது ஔரங்கஸேப்புக்கு ஒரு கசப்பான அனுபவத்தைத் தந்தது. ஜோத்பூரின் ஃபவுஜுதார் தாஹிர் கானை பதவி நீக்கம் செய்து, இந்தர்சிங்கின் கையாலாகாத தனத்திற்காக மரணதண்டனை தந்து உத்தரவிட்டார்.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக