வெள்ளி, 10 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 25

1656 ல் பிஜப்பூரின் அல் ஆதில் ஷா இறந்த பிறகு, ஔரங்கஸேப் அதை மொகலாயப் பேரரசுடன் இணைக்க விருப்பப்பட்டார். அப்பிரதேசத்திற்கு நீண்ட நாட்களாகக் காத்திருந்த சிவாஜி எப்படியேனும் அதை அபகரிக்கத் திட்டமிட்டான். அதனால் ஔரங்கஸேப்பிடம் கூட்டு வைக்க பலமுறைப் பேசினான். சிறுவயதிலிருந்தே கொள்ளை, துரோகம் என்று வளர்ந்த சிவாஜியால் பெரிய பேரரசருடன் நட்பு பழக தெரியவில்லை அதனால் கூட்டு வைப்பது தோல்வியில் முடிந்தது. உடனே அறிவீனன் சிவாஜி மொகலாயர்களின் அஹ்மத்நகர், ஜுன்னார் ஆகிய பகுதிகளைத் தாக்கி னான். டெக்கானில் தந்தை ஷாஜஹானின் உடல்நலக்குறைவினால் அருகில் இருந்த ஔரங்கஸேப்பால் மராட்டியர்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலும் ஷாஜஹானின் மகன்கள் ஆட்சியை பிடிப்பதில் வேறு கவனம் செலுத்தியதால், சிவாஜிக்கு மேலும் மேலும் மொகலாயப் பகுதிகளைப் பிடிக்க சுலபமாகிப் போனது. அப்போதிருந்த பிஜப்பூரின் சுல்தானால் சிவாஜியின் கொடுமைகளைத் தாள முடியவில்லை. சுல்தான் தந்தை ஷாஜியை இனி பிஜப்பூரின் நிலப் பரப்பை ஆக்கிரமிப்பதை கைவிடுமாறு கூறினார். ஷாஜி தங்களை மன்னித்து விடுமாறு சுல்தானிடம் வேண்டினார். சுல்தான் தேர்ச்சிபெற்ற தளபதி அஃப்சல் கானை பெரிய படையுடன் மராட்டியர்களுக்கு எதிராக அனுப்பினார். அப்பெரும் படையையும், அஃப்சல் கானின் திறமையான போர் உத்திகளின் முன்பு வெல்லமுடியாது என்று கணித்த சிவாஜி குள்ளநரித்தனமாக சிந்தித்தான். 
தேனொழுக பேசியும், விலயுயர்ந்த பரிசுகளையும் பிராமண நடுவர்கள் மூலம் அனுப்பி அஃப்சல் கானிடம் சமாதானம் பேச அழைத்தான். உலகளாவிய இஸ்லாமிய படைகளின் தளபதிகளில் ஒருவரான அஃப்சல் கான் நேர்மையான நல்லெண்ணத்தின் வழியில் சம்மதித்தார். யார் துணையும் இல்லாமல் சிவாஜி மற்றும் அஃப்சல் கான் மட்டும் தனிமையில் ஆயுதங்கள் இன்றி சந்தித்துக் கொள்ள முடியானது. ஆனால், பிறப்பில் கோளாறுள்ள துரோகி சிவாஜி சங்கிலியாலான சட்டை போன்ற அமைப்பை உடுத்தி அதை மறைக்க பூவேலை செய்யப்பட்ட நீண்ட அங்கியை அணிந்து கொண்டான்.  தலையில் இரும்பு தொப்பி அணிந்து அதையும் மறைக்க டர்பன் போன்ற நீண்ட துணியை தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டான். இடக்கை விரல்களில் கூரிய புலி நகங்களைக் கட்டிக் கொண்டான். வலக்கையின் மூட்டுக்கருகில் பிச்சுவா கத்தி என்ற ஆயுதத்தை மறைத்துக் கொண்டான். போதாக்குறைக்கு அஃப்சல்கானை சந்திக்க போகும் வழி நெடுகிலும் மரங்களுக்கிடையில் தன் வீரர்களை ஒளிந்து கொள்ள வைத்தான். இந்த அசிங்கம் பிடித்த வீரத்தை பின்னால் வந்த பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் காறித்துப்பி பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு குழந்தை அரவாணிக்குள்ள வீரம். மதவெறி பிடித்தவனின் மழுங்கிய வீரம். ஜாவ்லியில் இருந்த அந்த இடத்திற்கு பிறப்பிலேயே வீரம் சொரிந்த அஃப்சல் கான் சாதாரண ஒரு பணியாளுடன் வந்தார். அவருக்குப் பின்னரே கோழையான சிவாஜி வந்தான். அவனும் ஒரு பணியாளுடன் வந்து அடிக்கடி ஆயுதமே இல்லாதவன் போல் காட்டிக் கொண்டான். கை கொடுத்து தழுவிக் கொள்ள வந்த அப்பாவி அஃப்சல் கானை துரோகி சிவாஜி தான் வைத்திருந்த ஆயுதத்தால் கடுமையாகத் தொடர்ந்து தாக்கிக் கொன்றான்.
அஃப்சல் கானை கொன்ற பிறகு, பிஜப்பூரின் கூடார நிலையை எட்டிய மராட்டிய வீரர்களின் படை பெரும் கொள்ளையடித்தது. இராணுவத்தில் முதல் பயிற்சிகளில் ஒன்றான கை, கால்களை தரையில் ஊன்றி உடலை உயர்த்தி இறக்கும் ‘தண்டால்’ என்னும் பயிற்சியை செய்யும் புதிய வீரன் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு வெற்றியை இழிவான சிவாஜி பெற்றான்.  இந்த துரோகக் கொலையை ஐரோப்பிய, இஸ்லாமிய, சில ஹிந்து எழுத்தாளர்களும் வண்மையாகக் கண்டித்தார்கள். அடுத்த முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதியை இடிப்பதன் மூலம் பலகோடி இதயங்களை நொறுக்கப் போகும் அவர்களுக்கு அந்த கண்டனங்கள் ஒரு பொறுட்டல்ல. பொய்களில் படுத்துறங்கும் மராட்டியர்களின் கல்மி பாகர் தற்காப்பின் போது தானே குத்திக் கொண்டு அஃப்சல் கான் இறந்ததாக ஒரு பொய்யைச் சொன்னான். அஃப்சல் கான், சிவாஜி சந்திப்பிற்கு தூதுவனாக இருந்த கிருஷ்ணாஜி என்பவனும் அஃப்சல் கான் தான் ஒரு ரகசிய திட்டம் வைத்திருந்தான் என்று ஒரு பொய்யைச் சொன்னான். கோபிநாத் பண்ட் என்பவன் ஒரு பொய்யைச் சொன்னான். பல விசாரனைகள். பல பொய்கள். ஆனால், எந்த ஒன்றும் எடுபடவில்லை. அஃப்சல் கான் தனியாக ஒரு திட்டம் வைத்திருந்தது காலாகாலமாக பணிபுரிந்த பிஜப்பூரின் படைகளுக்குக் கூட தெரியாமல் எப்படி கோபிநாத் பண்டுக்குத் தெரிந்தது?. சிவாஜியை உயிரோடு பிஜப்பூர் சுல்தான் முன் கொண்டு வந்து நிறுத்துவேன் என்று புறப்படும் முன் எல்லார் முன்னிலையிலும் அஃப்சல் கான் கூறி இருந்தார். அப்படிப் பட்டவர் தனித்திட்டம் வைத்திருக்க வாய்ப்பில்லை. அஃப்சல் கான் ஒரு தந்திரத்துடன் சிவாஜியைச் சந்திக்கச் சென்றிருந்தால், அதன்படி அடுத்த நடவடிக்கை எப்படி எடுக்க வேண்டும் என்று அடுத்த நிலையிலுள்ள வர்களுக்குச் சொல்லி இருப்பார் என்று மராட்டியர்களின் மூக்கை உடைத் தார்கள். அஃப்சல் கான் பிஜப்பூர் அரசாங்க தளபதியாக அனுப்பப்பட்டவர். உலகத்தளபதிகளில் மிகச் சிறப்பானவர். எப்படிச் சுற்றி எப்படி வந்தாலும் சிவாஜி தான் துரோகி என்று முடிவானது. அஃப்சல் கான் ஹிந்துக்கள் சொன்ன எந்த பொய்யிலும் பொருந்தாதவர் என்று பிஜப்பூர் அரசு கூறி விட்டது. அவ்வளவு பிரமாண்டமான பாபர் மசூதியை இடிக்க கடப்பாறை கள், ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் எப்படி வந்தன என்ற இக்கால தலைவர்கள், நீதிமன்றங்கள் கேட்டே பதிலில்லை. அக்காலத்தில் கத்தி எப்படி வந்தது, யார் எப்புறம் தாக்கினார்கள், எப்படி அஃப்சல் கான் இறந் தார் என்பதற்கு பதிலா வந்திருக்கும்?. மதவெறியர்களின் எத்தனையோ கரும்புள்ளிகளில் ஒரு புள்ளி அவ்வளவு தான். 
 சிவாஜியை சத்திரபதி என்று பெயரிட்டு பல கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் எடுத்து மாவீரனாக சித்தரித்தார்கள். தமிழில் கூட பிற்காலத்தில் கனேசன் என்ற சிறந்த நடிகனை வைத்து நாடகம் நடத்தி, அதைப் பார்த்த சரித்திரம் மறந்த ராமசாமிப்பெரியார் நடிகரை ‘சிவாஜி கணேசன்’ என்று விவரம் அறியாமல் பெருமைப்படுத்தினார். இதே சிவாஜி கணேசனை வைத்து தமிழகத்தின் தென்பகுதியை ஆண்ட ‘கட்டபொம்முலு’ என்ற தெலுங்கு மன்னனின் வரலாற்றை, அதே தெலுங்கினத்தைச் சேர்ந்த பி.ஆர். பந்துலு என்பவர் தயாரித்தார். வரலாறை தெரியாத, வந்தாரை வரவேற்கும் தமிழர்கள் கட்டபொம்மனை வீரத்தமிழனாக வசனங்கள் மூலம் அறிந்து கை தட்டி மகிழ்ந்தார்கள். பந்துலு தன் மூதாதையர்கள் சரித்திரத்தை பதிவு செய்த நிம்மதியில் போய் சேர்ந்தார். இப்போதும் சிவாஜிராவ் என்ற உண்மை பெயருள்ள மராட்டிய நடிகர் நாட்டின் கொடுமைகளை எதிர்த்து இரண்டரை மணி நேரத்தில் கிராபிக்ஸில் பலமாடிகள் கொண்ட நகரை ‘சிவாஜி’ என்ற பாத்திரத்தின் மூலம் உருவாக்கி தன் மூதாதையரை பதிவு செய்து விட்டார். இந்த பெயரை வைக்க சிவாஜிகணேசனின் மகனிடம் அனுமதி வாங்கினார் என்று பத்திரிக்கையில் செய்தி போட்டு மக்களை திசை திருப்பி விட்டார்கள். பன்றியின் பெயர் வைக்க கழுதையிடம் அனுமதியா?. மராட்டிய சரித்திரம் தெரியாத மறத்தமிழன் நடிகரின் உருவப் படத்திற்கு தீபாராதனைக் காட்டி, பாலூற்றி உள்ளம் குளிர்ந்தான். வேதனையில் நெஞ்சம் விம்முகிறது.   
அஃப்சல் கானின் கொலைக்குப் பிறகு, பிஜப்பூரின் போக்கை புரிந்து கொண்ட சிவாஜி இனி என்ன ஆனாலும் ஆகட்டும் என்று ஆயுதம் ஏந்தி அருகாமை பகுதிகளை கைப்பற்றினான். பலம் வாய்ந்த பன்ஹாலா மற்றும் பல கோட்டைகளைக் கைப்பற்றி பிஜப்பூருக்கு சவாலாக விளங்கி னான். கிருஷ்ணா நதியின் கரையில் இருந்த ராஜ்பூர், தபால் ஆகிய இடங் களை தாக்கினான். ஒவ்வொரு இடங்களைத் தாக்கும் போதும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்தான். பிஜப்பூரின் சுல்தான் அலி ஆதில் 1660 ல் தன் தளபதிகள் மூலம் சிவாஜியை மூன்று திசைகளில் இருந்து தாக்கினார். பன்ஹாலாவில் சிதி ஜோஹர் என்பவர் நான்கு மாதங்கள் முற்றுகை நடத்தி கைப்பற்றினார். விஷால்கர் என்ற இடத்தில் இரவில் சூழப்பட்ட சிவாஜி தப்பிப்பதற்கு போக்குக் காட்டினான். இறுதியில் இவன் தப்பித்து ஒடிய போது, பிஜப்பூர் தளபதி சிதி ஜோஹரின் சதியே காரணம் என்று பிஜப்பூர் அரசால் சொல்லப்பட்டது. இப்போது அலி ஆதில் ஷாவே நேரடியாக களத்தில் இறங்கினார். பெரும் படையுடன் சென்று துரோகி சிவாஜியின் வசமிருந்த பன்ஹாலா, பவன்கர் கோட்டைகளையும் சில பகுதிகளையும் மீண்டும் கைப்பற்றினார். சுல்தான் மழைக்காலம் வந்தும் தாக்குதலை விடவில்லை. எப்படியாவது சிவாஜியை சரணடைய வைக்க வேண்டி விரட்டிக் கொண்டே இருந்தார். 
இறுதியாக சுல்தானின் சார்பாக சிவாஜியின் தந்தை ஷாஜியையே நடுவராக சிவாஜியிடம் ஒப்பந்தம் பேச வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் முடிவில் 150 மைல்கள் நீளமும், 100 மைல்கள் அகலும் கொண்டு,வடக்கில் கல்யாணும், தெற்கில் பொண்டாவும், கிழக்கில் இந்தாபூரும், மேற்கில் தபாலும் அமைந்த பகுதியை சிவாஜி சுதந்திரமாக ஆளலாம் என்று முடிவானது. மீதி அனைத்து பகுதிகளும் பிஜப்பூர் வசம் ஒப்படைக்கப் பட்டது. தந்தை ஷாஜி உயிருடன் இருக்கும் காலம் வரை பிஜப்பூருடன் சமாதானமாக இருப்பதாக சிவாஜி சபதம் செய்தான். தந்தையின் ஆலோ சனையின் பேரில் ராய்ரி என்ற இடத்தை ராய்கர் என்று பெயர் மாற்றி தலைநகராக்கிக் கொண்டான். அவனிடம் 7000 குதிரை வீரர்களும், 60,000 காலாட்படையும் இருந்தது. இப்போது தனது ஆட்சியை மொகலாயப் பகுதிகளில் பெருக்க தன்னிடம் இருக்கும் பலம் போதுமென்று எண்ணி திசை திரும்பினான். மொகலாயப் பேரரசர் ஷாயிஸ்தா கானை டெக்கானின் வைஸ்ராயாக நியமித்தார். ஷாயிஸ்தா கான் சிவாஜியை விரட்டி சகன் கோட்டையைப் பிடித்தார். அடுத்து சிவாஜி இளமையில் இருந்த அரண்மனை இருப்பிடத்துடன் பூனாவைக் கைப்பற்றினார். நகரை பாதுகாப்பாக்கி தான் சிவாஜியின் மாளிகையிலேயே தங்கினார். சிவாஜி மாறுவேடமிட்டு கைதேர்ந்த நானூறு வீரர்களுடன் இந்து திருமண ஊர்வலம் போல் நகருக்குள் ஊடுருவினான். அவனின் இருப்பிடம் அவனுக்கு அத்துப்படியானதால் பாதுகாப்பை திறமையாக சமாளித்து நன்கு உறங்கிக் கொண்டிருந்த தளபதி ஷாயிஸ்தா கானின் அறையில் திடீரென்று நுழைந்தான். இதைக் கவனித்த அருகிலிருந்த ஷாயிஸ்தா கானின் மகன் அபுல் ஃபத் சரியான ஆயுதமின்றி சிவாஜியுடன் எதிர்த்துப் போராடி தந்தையைக் காக்க உயிரிழந்தார். ஷாயிஸ்தா கானும் இரு விரல்கள் துண்டிக்கப்பட்டார். இதற்குள் படைகள் வர சண்டை மூண்டது. ஷாயிஸ்தா கான் பிறகு ஔரங்காபாதுக்குச் சென்றார். பின்னர் பேரரசரால் பெங்காலின் கவர்னராக அனுப்பப்பட்டார். ஒரு வீரன் என்பவன் வெற்றியோ, தோல்வியோ நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். வெள்ளைக்காரர்கள் கூட கடினம் என்று தெரிந்தும் ஹைதர் அலி, திப்பு சுல்தானிடம் மோதினார்கள். ஆனால், ஆயுதம் இல்லாதவர்களை திருடன் போல் வந்து தாக்கிய சிவாஜிக்குப் பெயர் மாவீரனாம். இவன் பெயரில் மும்பையில் மத்திய இரயில் நிலையம், விமான நிலையம், தெருவுக்குத் தெரு சிலைகள் அட மூளையற்ற மூதேவிகளே. சரித்திரம் தெரிந்த வெளி நாட்டவர் நகைக்கிறார்கள். இந்தியாவை விட்டே தாண்டாத சிவாஜியின் சரித்திரம் ஒரு சாக்கடை.    
 மேற்குக்கரையில் அப்போது சூரத் நகரம் திட்டமிட்ட மிகவும் அழகிய நகரமாக இருந்தது. 1664 ல் சிவாஜி தவறான தீவிரவாத அமைப்புகள் மூலமும், எதிரிகளை ஏமாற்றியும் இங்கு அதிகமாகக் கொள்ளை அடித்து தலைநகர் ராய்கரில் பதுக்கி வைத்துக் கொண்டான். பூனாவை விட சூரத் அதிக பலனளிக்கக்கூடியது. சிவாஜி சூரத்தை மராட்டியத்துடன் இணைத்துக் கொள்வது கௌரவம் என்று கருதினான். துங்கபத்ரா நதிக்கருகில் ஒரு இடத்தில் நடந்த கலவரத்தை அடக்கச் சென்ற சிவாஜி யின் தந்தை ஷாஜி மரணமடைந்தார். ஷாஜியின் மறைவிற்குப் பிறகு அஹ்மத்நகரின் சுல்தான் அவரின் சேவையை மெச்சும் வண்ணம் மகன் சிவாஜியை ராஜா என்று கௌரவித்தார். இதனால் சுதந்திரமாகிவிட்ட சிவாஜி தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டுக் கொண்டான். புனித பயணமாக மக்காவுக்கு செல்பவர்களுக்கும், இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு வாணிபம் செய்வதற்கும் இடையூறாக இருந்த அப்பகுதியில் கொள்ளை அடித்து பதுக்கி வைத்திருந்த செல்வங்களை அப்புறப்படுத்திக் கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக