அஸ்ஸலாமு
அலைக்கும் வ ரஹமத்துல்லாஹீ வ பரக்காத்துஹூ
அன்புள்ள
பயனாளிகளுக்கு இவ் வரலாற்றுத் தொடரை எழுதிவரும் ஆசிரியர் கூ.செ. செய்யது முஹமது
கடந்த சில மாதங்களாக கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்று வருவதால் மேற்படி பதிவேற்றம் செய்யப்படவில்லை. இன் ஷா அல்லாஹ் இன்னும்
தொடரின் பகுதிகள் இருப்பதால் விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.