நீங்கள் இந்த சரித்திரங்களில் நுழைவதற்கு ஒரு ஆர்வம் வர வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் தனிப்பதிவாக ஸலாவுதீன் வரலாறு எழுதினேன். மேலும் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இஸ்லாமிய வரலாற்றுக்குள் நுழைவோம். அடுத்து நான் எழுதப் போவது அடிமைகள் பற்றி. வேதநூல்கள் தவ்ராத், பைபிள் மற்றும் குர்ஆனில் அடிமைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய ஆட்சியாளர்களும் நிறைய அடிமைகளைப் படையிலும், வாணிபத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்கள் . அதனால் அடுத்து "அடிமைகள் வரலாறு' என்று வெளியிடுகிறேன். எனக்கு கருத்து சொல்பவர்கள் zubair61u@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.
கூ. செ. செய்யது முஹமது.
கூ. செ. செய்யது முஹமது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக